Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Song Composed and Recorded for Pontiac Amman Temple USA
Composer: T.K. Ramamoorthy

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our Dailymotion Channel through the link below
https://www.dailymotion.com/seerkazhi.govindarajan

"கருமாரியம்மன்!
வேப்பிலையில் உந்தன் குணம் இருக்கும்!
வேதம் எல்லாம் உன்றன் மனம் இருக்கும்!
காப்பியத்தில் மாரி அருள் சிறக்கும்!
வேகன் கவி களில் அம்மன் பொருள் சிறக்கும்!
கருமாரி, கருமாரி கருமாரி!

வேப்பிலையில் உந்தன் குணம் இருக்கும்!
வேதமெல்லாம் உன்றன் மனம் இருக்கும்!

யாப்பு அமைத்து உன்னைப் பாடுவது

யாப்பு அமைத்து உன்னை பாடுவது
எங்கள் வாழ்வினுக்கு அறம் தனை தேடுவது!

கூப்பிடவும் ஓடி வந்தருள்வாய்! அம்மா குறைகளைந்து இன்பம் தந்தருள்வாய்!

Pontiac க்கு எழில் வனம் தனியிருந்து பார் முழுதும் ஆட்சி செய்பவளே!
காண்பவர்கள் கண்கள் மனம் குளிர
அருள் காட்சி தரும்
கருமாரியம்மா!